கிசு கிசு

ஓவர் கிளாமரா நடித்த நேரத்தில்… வீட்டின் ரியாக்ஷன் இது தானாம் … உண்மையை போட்டு உடைத்த நடிகை நிவேதா..!!

தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜிடம் தொகுப்பாளர், கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டார் அதற்கு தைரியமாக பேசியுள்ளார்.அதற்கு பதில் அளித்த அவர் நான் ஹோம்லி கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்தேன். ஆனால் அவருக்கு பெரிதாக தமிழ் மக்களிடத்தில் பெயர் இல்லை…அதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தில் மட்டும் கிளாமராக நடித்தேன் ஆனால் அதை பார்த்துவிட்டு வீட்டில் ஒன்னும் சொல்ல வில்லை அது எனக்கு கொஞ்சம் சரியாக தோன்றியது.

அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது நான் புரிந்துகொண்டேன்,ஏதும் என்னிடம் சொல்லவில்லை. படு கவர்ச்சியான ரோலில் நடித்து வீட்டில் இருப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதிலும் நான் முடிவாக உள்ளேன்.

ஓவர் கிளாமரான காட்சி இருந்தால் அதில் நடிக்க மாட்டேன் இதனால் பல பட வாய்புகளை நிராகரித்து இருக்கிறேன் என்று நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்…அதனை போல நான் நடித்தது ஓரளவு தான் கவர்ச்சியாக தான் நடித்துள்ளேன் . ரொம்ப கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நிவேதா பெத்துராஜ் தெரிவித்தார். . 

Related Articles

  • Be the first to comment

Back to top button