கிசு கிசுதமிழ் சினிமா

வெறும் 50 வினாடிகளில் மட்டும் நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை…. அடேங்கப்பா!! சொத்து இவ்வளவு கோடியா..?

பிரபல நடிகை ஒருவர் ஒரு நிமிடத்திற்கு குறைவான அதாவது 50 விநாடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிக்கவே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் இந்த நடிகையின் சொத்து மதிப்பும் பல நூறு கோடிகளாம் …

நடிகை நயன்தாராவை தெரியாத இந்திய சினிமா ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்பொழுது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய தேதிகளிலும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார். இவர்தான் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குவோர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

நடிகை நயன்தாரா அவர்கள் ஒரு திரைப்படத்தில் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை பொறுத்து 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். அந்த வகையில் நடிகர். ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அவர்கள் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தான் நடிக்கும் விளம்பரப்படங்களில் 1 நிமிடத்திற்கும் குறைவாக உள்ள விளம்பரப்படங்களுக்கு நடிகை நயன்தாரா அவர்கள் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. நடிகை நயன்தாரா தற்பொழுது 50 நொடிகள் கொண்ட விளம்பரத்தில் நடிப்பதற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். அதன் மூலமாக வருமானம் வருகின்றது. சென்னையில் நடிகை நயன்தாரா சொகுசு வீடு கட்டியுள்ளார். அதில் ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் போன்ற வசதிகள் உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் நடிகை நயன்தாராவிற்குசொத்துகள் உள்ளது. மொத்தம் சேர்த்து பாக்கும் பொழுது நடிகை நயன்தாராவிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றது…

Related Articles

  • Be the first to comment

Back to top button